வணக்கம் !

நான்

front-end டெவலப்பர்

Who am i ?

தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட வலைத்தளங்களை நான். உருவாக்குகிறேன் தங்கள் தளம் தனித்துவமானது. கவனமாக  உருவாக்கப்பட்டது மற்றும் தங்கள் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்கும் தங்கள் வலைத்தளத்துடன் தாங்கள் முழுமையாக திருப்தி அடைவீர்கள்.

இதோ தங்களுக்கு என் உத்தரவாதம் :

  • தங்களின் வலையத்தளம் நவீன மற்றும் நேர்த்தியான ஒன்று ;

  • அதிக பட்சச வாடிக்கையாளர்களை தருவிக்கும், பயன் படுத்தப்படும் ஊடகம் (கணினிகள் லப்டொப் மற்ரும் ஸ்மார்ட்போன்கள்) எதுவாக இருப்பினும் ;

  • தங்கள் வலைத்தளத்திற்கு மிக அதிகமான போக்குவரத்து என் வலைக்குறிப்பு அனுபவத்தின் காரணமாக ;

  • எளிமையான மற்றும் தனித்திறமை வாய்ந்த நிர்வாகத்திறன் (administrative panel) கொண்ட வலைத்தளம், என் தேவைஇன்றி தாங்களே சுயமாக இயக்கும் தன்மை ;

  • தங்கள் திட்டத்திற்கான தோராய விலை விபரம்! அவ்வளவே ! 😉

எனது படைப்புக்களை பாருங்கள்.

Portfolio

இதோ இங்கே எனது மற்றும் என்
வாடிக்கையாளர்களின் திட்டங்கள் !
கிழேயுள்ள பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் எனது திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களை நீங்கள் காணலாம். 😄

Skills

HTML5
90%
CSS3
90%
WordPress
90%
Javascript
75%

Contact

+33 6 77 24 37 78

காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கிடைக்கும்.

📧 mikaelparasote@outlook.com

flèche qui permet de revenir au début du site

Ce site web utilise des cookies afin de vous garantir la meilleure expérience possible.